SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முருகனின் மூன்று சக்திகள்

2018-01-31@ 08:46:15

முருகன் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி ஆகிய மூன்று சக்திகளைக் கொண்டு விளங்குகிறார். அவை, இச்சாசக்தியின் உருவமாக இருப்பவள் வள்ளி. திருமாலின் மகளான சுந்தரவல்லி என்கிறது புராணம். முருகனின் வலப்புறமாக இருப்பாள். கிரியாசக்தியாக இருப்பவள் தெய்வானை. திருமாலுடைய மகளான அமுதவல்லியே என்பது புராணம். முருகனின் இடதுபக்கம் இருப்பாள். முருகனின் கையிலுள்ள வேல் ஞானசக்தியின் அடையாளமாகும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • nba

    டொராண்டோவில் நடந்த கூடைப்பந்து போட்டியில் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் அணிவகுப்பு

  • 18-06-2019

    18-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • yoga

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சி மேற்கொண்டுவரும் மக்கள்!

  • octopus

    ஜப்பான் ஆழ்கடலில் நீச்சல் வீரர் ஒருவரை இழுத்து செல்ல முயன்ற ஆக்டோபஸ்: வைரலாகும் காட்சிகள்

  • brainfever

    பீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்