SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தைப்பூசத்தில் சர்க்கரைப் பொங்கல்

2018-01-31@ 08:45:34

சிதம்பரம் ஸ்ரீநடராஜப் பெருமான் கோயிலில் நடைபெறும் உற்சவங்களில் தைப்பூசத் திருவிழா’வும் ஒன்று. தைப்பூசத் தன்று ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு அரிசி, பருப்பு, வெல்லம், முந்திரி, தேங்காய், பலா முதலியவற்றைக் கொண்டு இனிப்புச் சுவைக் கொண்ட ‘பொங்கல் திருவமுது’ தயார் செய்து ‘தைப்பூசத் திருப்பாவை’ வைபவத்தின் போது இறைவனுக்குப் படைப்பார்கள். இதற்காக சோழ மன்னர் காலத்தில் நிலம் தானம் செய்யப்பட்ட கல்வெட்டு சாசனக் குறிப்புகள் கோயிலில் உள்ளன.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 2018_indiragandibirthdy

    இரும்பு பெண்மணி இந்திரா காந்தியின் 101 வது பிறந்த தினம்: தலைவர்கள் மரியாதை!

  • america_winterstorm2018

    வடகிழக்கு அமெரிக்க பகுதிகளில் தொடங்கியுள்ள முதல் பனிப்புயல்!

  • 2018wildfire_trumph

    கலிபோர்னியா காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட டிரம்ப்

  • asiapacific_meet

    ஆசிய பசிபிக் வர்த்தக பேச்சு வார்த்தையை முன்னிட்டு சர்வதேச தலைவர்கள் சந்திப்பு

  • maldevmodi

    மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழா : பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்