SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

நெய் முறுக்கு

2018-01-31@ 08:42:11

தேவையானவை:

பச்சரிசி, உளுந்து  தலா ஒரு கப், சீரகம்  ஒரு டீஸ்பூன், நெய்  பொரிப்பதற்குத் தேவையான அளவு, உப்பு  தேவைக்கேற்ப.

செய்முறை:

பச்சரிசியைக் கழுவி, களைந்து, நிழலில் உலர்த்தவும். நன்கு காய்ந்ததும் உளுந்துடன் சேர்த்து, மிஷினில் கொடுத்து நைஸாக அரைக்கவும். அரைத்த மாவை சலித்து ஒரு வாயகன்ற பேஸனில் போட்டு… உப்பு, சீரகம் சேர்த்து நீர் விட்டு பிசைந்து முறுக்கு அச்சில் போட்டு வாயகன்ற கடாயில் நெய்யை ஊற்றி, சூடானதும் அடுப்பை குறைந்த தீயில் வைத்து, பிழியவும்,  ஒருபுறம் வெந்ததும் திருப்பிப்போட்டு, மறுபுறமும் வெந்ததும் எடுக்கவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

மருத்துவம்

Medical Trends கைகளின் வலி
Like Us on Facebook Dinkaran Daily News
  • dogsketc_123amer

    பனிச்சறுக்கு விளையாடும் உலகின் முதல் நாய் : வியக்க வைத்த பென்னி !

  • thailandbirdsing

    தாய்லாந்தில் நடைபெற்ற பறவைகள் பாடும் போட்டி : ஆயிரக்கணக்கான பறவைகள் பங்கேற்பு

  • presimodhi_madhya123

    மத்தியப் பிரதேசத்தில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் : பிரதமர் மோடி, அமித்ஷா பங்கேற்பு

  • bandh_inwest123

    மேற்கு வங்காளத்தில் முழு அடைப்பு போராட்டம் - பல இடங்களில் ரயில் மறியல் !

  • israel_newfasttrain

    இஸ்ரேலில் அதிவேக இரயில் திறப்பு - மக்கள் உற்சாகம் !

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்