SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாலடை பிரதமன்

2018-01-31@ 08:41:22

தேவையானவை:  

பச்சரிசி  ஒரு கப், தேங்காய்ப் பால்  2 கப், பல்லு பல்லாக நறுக்கிய தேங்காய்த் துண்டுகள்  3 டேபிள்ஸ்பூன், நெய்  2 டேபிள்ஸ்பூன், சீவிய வெல்லம்  ஒரு கப், ஏலக்காய்த்தூள்  ஒரு சிட்டிகை, முந்திரித் துண்டுகள்  2 டேபிள்ஸ்பூன், உலர் திராட்சை  ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து வடிகட்டி நைஸாக, கெட்டியாக அரைத்து வாழை இலையில் வைத்து சுருட்டி, ஆவியில் 10 நிமிடம் வேகவைத்து எடுக்கவும் (இட்லிப் பானையில் வேகவிடலாம்). வெந்ததும் துண்டுகளாக வெட்டவும். கடாயில் சிறிதளவு நெய் ஊற்றி முந்திரி, திராட்சை, பல்லு பல்லாக நறுக்கிய தேங்காய்த் துண்டுகளை வறுத்துத் தனியே வைக்கவும். அதே கடாயில் மீதியுள்ள நெய்யை ஊற்றி, துண்டுகளாக்கிய அடையைப் போட்டு வதக்கி தேங்காய்ப் பால் ஊற்றி வேகவிடவும். வெந்ததும் சீவிய வெல்லத்தைச் சேர்த்து, ஒரு கொதி வந்ததும் ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி  திராட்சை  தேங்காய்த் துண்டுகள் சேர்த்து இறக்கவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-02-2019

    20-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mallakamb_mumbai

    மும்பையில் நடைபெற்ற சர்வதேச மல்லகம்ப் போட்டி :மரக் கம்பத்திலும் கயிற்றிலும் ஜிம்னாஸ்டிக் செய்து வீரர்கள் அசத்தல்

  • varanasi_modi123

    டீசல் டூ மின்சார இன்ஜினுக்கு மாற்றப்பட்ட உலகின் முதல் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

  • china_lamfesti1

    சீனாவில் விளக்குத் திருவிழா : டிராகன், பீனிக்ஸ், பன்றிகளை போல் உருவாக்கப்பட்ட விளக்குகள் காண்போரை கவர்ந்தது

  • 2mili_nall

    காஷ்மீரில் வீரமரணம் அடைந்த மேஜர் விஎஸ் தவுன்டியால், காவலர் அப்துல் ரஷித் உடல்கள் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்