SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வீரவநல்லூரில் தெப்ப உற்சவம் : திரளானோர் தரிசனம்

2018-01-30@ 12:01:16

வீரவநல்லூர்: வீரவநல்லூர் மரகதாம்பிகை சமேத பூமிநாத சுவாமி கோயிலில் தெப்ப உற்சவம் நடந்தது. இதை திரளானோர் தரிசித்தனர். வீரவநல்லூரில் உள்ள  மரகதாம்பிகை சமேத பூமிநாத சுவாமி கோயிலில் தெப்பத்திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி காலை 7 மணிக்கு யாகசாலை பூஜைகளுடன் விழா துவங்கியது. தொடர்ந்து சுவாமி,  அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இரவு 7 மணிக்கு தெப்ப உற்சவம் நடந்தது. இதையொட்டி சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் பக்தர்களுக்கு  காட்சியளித்தனர். இதை திரளானோர் தரிசித்தனர். ஏற்பாடுகளை கோயில் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • vaanvali_makal111

    நிலைகுலைந்துள்ள கேரளம்... வாழ்வாதாரத்தை இழந்து மக்கள் கடும் அவதி : மாநிலத்தின் வான்வழி படங்கள்

  • delta_kadai111

    காய்கிறது டெல்டா கடைமடைகள் ! : சிறப்பு படத் தொகுப்பு

  • prathmar_rajiv1

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளையொட்டி நினைவிடத்தில் குடும்பத்தினர், அரசியல் தலைவர்கள் மரியாதை

  • kerala_makkal111

    மழை குறைந்தும் தணியாத துயரம் : உணவு, தண்ணீருக்காக கேரள மக்கள் கையேந்தும் கொடுமை

  • 20-08-2018

    20-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்