SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சந்தையடியூர் நாராயணசாமி கோயிலில் பால்முறை திருவிழா தொடக்கம்

2018-01-13@ 12:55:15

உடன்குடி:  உடன்குடி சந்தையடியூர் ஸ்ரீமன் நாராயணசாமி கோயிலில் பால்முறைத் திருவிழா தொடங்கியது. இத்திருவிழா நாளை (14ம் தேதி )வரை நடக்கிறது.தாகம் தணிந்த பதி என்றழைக்கப்படும் இத்தலத்தில் பால்முறைத் திருவிழாவையொட்டி கடந்த 10ம்தேதி இரவு 10 மணிக்கு அய்யா அன்ன வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழா நாட்களில் தினமும் அய்யா நாகம், குதிரை, கருடன், அனுமன் வாகனங்களிலும், பூஞ்சப்பரங்களிலும் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து உச்சிபடிப்பு, உகப்படிப்பு, தர்மம் எடுத்தல், உம்பான் தர்மம் வழங்கல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. ஏற்பாடுகளை அய்யா வழி மக்கள் செய்து வருகின்றனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Dinakaran_Education_Expo

    சென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது

  • mald123

    உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு!

  • Marijuana420Festival

    போதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்

  • milkcenterchennai

    சென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்

  • 21-04-2018

    21-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்