SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காலபைரவர் கோயிலில் அஷ்டமி பூஜை

2018-01-12@ 12:55:08

கிருஷ்ணகிரி: கந்திகுப்பம் காலபைரவ நிலையத்தில், தேய்பிறை அஷ்டமி பூஜை நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு பைரவ சுவாமிகளின் தலைமை வகித்தார். காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம்  நடைபெற்றது. கடந்த 10ம்தேதி நடந்த மகாகும்பாபிஷேக விழா நடந்ததையொட்டி, 48 நாள் மண்டல பூஜை நடைபெற்று  வருகிறது. தினமும் பைரவர் மற்றும் திரிபுர பைரவி அம்மனுக்கு  சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. இதுகூறித்து பைரவநாத சுவாமிகள் கூறியதாவது: கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு நாளை முன்னிட்டு  வரும் 27ம் தேதி (சனிக்கிழமை) காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை மாபெரும்  ஹோமம், சிறப்பு அபிஷேகம் மற்றும் 1,008 திருவிளக்கு பூஜை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் பெண்கள், கோயில் நிர்வாகத்தினரை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்துகொள்ளவும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SnakesDayatGuindy

    சென்னை கிண்டி பாம்புப்பண்ணையில் உலக பாம்புகள் தினம் கொண்டாடப்பட்டது

  • PMspeachshellfellwb

    மேற்குவங்கத்தில் பிரதமர் உரையின்போது கொட்டகை சரிந்து விழுந்தது: காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி

  • BastilleDaycelebration

    பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாட்டம்: 100 விமானங்களின் சாகச நிகழ்ச்சி

  • BodyPaintingFestival

    உடல் ஓவியத் திருவிழா 2018: வித்தியாசமான தோற்றத்தில் மாடல்கள்

  • 21stAnnualMudfestival

    தென்கொரியாவில் 21வது வருடாந்திர சேறு தின விழா கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்