SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மெலன் டெசர்ட்

2018-01-11@ 17:28:13

என்னென்ன தேவை?

முலாம் பழம் அல்லது கிர்ணிப்பழம் சிறியது - 1,
கெட்டியான தேங்காய்ப்பால் - 1 கப்,
பொடித்த வெல்லம் - 1/2 கப் அல்லது தேவைக்கு,
ஏலக்காய்த்தூள் - 2 சிட்டிகை,
குங்குமப்பூ - சிறிது,
அலங்கரிக்க செர்ரி பழம் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

பழத்தின் தோல், விதைகளை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். வெல்லத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு கரைத்து வடிகட்டவும். மீண்டும் வெல்லக்கரைசலை கொதிக்க விட்டு சிறிது கெட்டியாக வந்ததும் இறக்கி கைவிடாமல் கலக்கவும். சிறிது சூடாக இருக்கும்போதே கெட்டியான தேங்காய்ப்பால், நறுக்கிய பழத்தை சேர்த்து கைவிடாமல் கலக்கவும். ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ சேர்த்து நன்கு கலந்து ஆறியதும், ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து செர்ரிப் பழங்களால் அலங்கரித்துப் பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • longestseabridge

    உலகில் எங்கும் இல்லாத தனிச்சிறப்புடன் கட்டி முடிக்கப்பட்ட உலகின் நீளமான கடல் பாலம்

  • delhi_strikepetrol18

    டெல்லியில் பெட்ரோல் பங்குகள் ஸ்டிரைக்: கால் டாக்சி, ஆட்டோ சேவைகள் முடக்கம் !

  • solarcar_race

    சூரிய மின்சக்திகளால் இயங்கும் கார்களுக்கான பந்தயம் சிலி நாட்டில் கொண்டாட்டம்!

  • hondurans_americatrump

    ஹோண்டராஸில் இருந்து அமெரிக்கா நோக்கி நடைபயணம் மேற்கொள்ளும் அகதிகள் !

  • snowfall_kedarnthpics

    கேதார்நாத், பத்ரிநாத்தில் உருவாகியுள்ள பனிப்பொழிவின் புகைப்படங்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்