SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருச்செங்கோட்டில் 63 நாயன்மார்கள் வீதியுலா

2018-01-11@ 14:04:33

திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில் அருள்நெறி வார வழிபாட்டுத் திருக்கூட்டம் சார்பில், 63 நாயன்மார்கள் திருவீதி ஊர்வலம் நடந்தது. திருச்செங்கோட்டில் அருள்நெறி வார வழிபாட்டுத் திருக்கூட்டம் சார்பில், 63 நாயன்மார்கள் ஊர்வலம் நடந்தது. முன்னதாக கைலாசநாதர் மற்றும் சுகுந்தகுந்தலாம்பிகைக்கு சிறப்பு அபிசேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தது. ஐம்பெரும் மூர்த்திகளுக்கும், 63 நாயன்மார் திருமேனிகளுக்கும் திருமஞ்சன அபிசேகம் நடந்தது. பஞ்ச வாத்தியங்கள் முழங்க 63 நாயன்மார்கள் ஊர்வலம், முக்கிய வீதிகள் வழியாக வந்தது. இதில் இன்னிசை, கோலாட்டம் நடனம் ஆகியவை இடம் பெற்றன.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Dinakaran_Education_Expo

    சென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது

  • mald123

    உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு!

  • Marijuana420Festival

    போதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்

  • milkcenterchennai

    சென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்

  • 21-04-2018

    21-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்