SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பூண்டிமாதா பேராலயத்தில் புதுமை இரவு வழிபாடு

2018-01-10@ 14:21:18

திருக்காட்டுப்பள்ளி: திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டிமாதா பேராலயம் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புனித தலமான பசிலிக்காக்களில் ஒன்றாகும். இங்கு பூண்டி அன்னையின் பக்தர்கள் நோயிலிருந்து சுகம் பெறவும், மனபாரத்திலிருந்து விடுதலை பெறவும், குடும்பத்தில் சமாதானம் நிலவவும், பக்தர்களின் தனிபட்ட வேண்டுதல் நிறைவேறவும் பூண்டிமாதா புதுமை இரவு சிறப்பு வழிபாடு 2015 டிசம்பர் மாதம் 8ம் தேதி துவங்கி ஒவ்வொரு மாதம் 8ம் தேதி நடந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் செங்கல்பட்டு புனித சூசையப்பர் இளங்குருமடம் அதிபர் அருள்தந்தை ஏசு ஆண்டனி தலைமையில் சிறப்பு வழிபாடு நடந்தது. மாலை 5.1.5 மணிக்கு அருள்பொழிவு திருப்பலி, சிறப்பு செபமாலை தேர்பவனி, நற்கருணை ஆராதனை, ஜெப வழிபாடு நடந்தது. பேராலய அதிபரும் பங்கு தந்தையுமான பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ், பூண்டிமாதா தியான மைய இயக்குநர் குழந்தைராஜ், உதவி தந்தைகள் அமலதாஸ், எடிசன்ராஜ், ஆன்மிக தந்தை அருளானந்தம் மற்றும் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • france_park_machine

    பிரான்ஸ் நாட்டில் ஹாலிவுட் படக்காட்சிகளை போல் வடிவமைக்கப்பட்ட எந்திர பூங்கா!

  • madurai_meenut11

    மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா: மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் விதி உலா

  • berlin_bomb_war

    இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டு, பெர்லின் நகரில் கண்டுபிடிப்பு!

  • 10schooldata

    10ம் வகுப்பு பொதுதேர்வு நிறைவு எதிரொலி : மாணவர்கள் கலர் தூவி பிரியா நட்பை வெளிப்படுத்தி மகிழ்ந்தனர்

  • governor_palace11

    பெண்களை இழிவுப்படுத்தும் ஹெச்.ராஜா, எஸ்.வி. சேகரை கண்டித்து ஆளுநர் மாளிகை முற்றுகையிட்டு போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்