SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காலபைரவர் தங்க கவசத்தில் அருள்பாலிப்பு

2018-01-10@ 14:20:46

தர்மபுரி: தர்மபுரி அதியமான்கோட்டை காலபைரவர் கோயிலில் நேற்று காலை தேய்பிறை அஷ்டமி பெருவிழா நடந்தது. விழாவையொட்டி காலை 6 மணி முதல் அஷ்டபைரவர் யாகம், அஷ்ட லட்சுமி யாகம், தனாகர்சன யாகம், குபேர யாகம், அதிருத்ர யாகம் நடந்தது. காலை 9 மணிக்கு தங்க கவசத்தில் காலபைரவர் அருள்பாலித்தார். அதை தொடர்ந்து 64 வகையான அபிஷேகம் 1008 அர்ச்சனைகள், 28 ஆகம பூஜைகள், 1008 அர்ச்னைகள், 64 வகையான அபிஷேகம் நடந்தது. இதில் தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கர்நாடகா பக்தர்கள் கலந்து கொண்டு தீபமேற்றி வழிபட்டனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bus_fire_kazakhstan

    கஜகஸ்தானில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 52 பேர் கருகி உயிரிழப்பு

  • london_light_festival

    குளிர்கால விளக்குத் திருவிழா: விளக்கின் வெளிச்சத்தில் மின்னும் லண்டன் நகரம்!

  • kalaivanar_arangil11

    கலைவாணர் அரங்கில் நடைபெற்ற இந்திய ராணுவ தளவாட உற்பத்திக்கான புதிய பங்களிப்பு தொடர்பான கண்காட்சி

  • popecile

    போப் ஆண்டவர் தென் அமெரிக்கா நாடுகளில் சுற்றுப்பயணம்

  • prakash_IIT_chennai

    இந்தியாவில் முதல் முறையாக பல்கலைக்கழகத்தால் இயக்கப்படும் ஆராய்ச்சி பூங்கா: சென்னை ஐஐடியில் பிரகாஷ் ஜவடேகர் திறந்து வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்