SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

சாமரம் வீசும் அழகிகள்

2018-01-09@ 17:27:36

திருமாலின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான நான்குநேரியில் வானமாமலை பெருமாள் கோயில் உள்ளது. தேவலோக அழகிகளான ஊர்வசியும் திலோத்தமையும்  பிரம்மனிடம் சென்று தமக்கு எப்போதும் அழிவில்லாததும், பிறப்பற்றதுமான ஒரே மாதிரி நிலை வேண்டுமெனக் கேட்க, இத்தலத்திற்குச் சென்று மகாவிஷ்ணுவை  தவம் செய்து தரிசித்தால் அவர்களின் எண்ணம் ஈடேறும் என்று சொல்லவும், இவ்விரு அழகிகளும் இத்தலத்திற்கு வந்து தவம் செய்து வர, திருமால் தோன்றி  அவர்களை தமது அருகிலேயே இருக்கும் பேற்றினை அளித்தார். அவ்வாறே கருவறையில் பெருமாளின் இருபுறமும், இவ்வழகிகள் பெருமாளுக்கு சாமரம் வீசும்  நிலையில் இருக்கின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

  • thirupathilast

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ திருவிழா : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்