SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மோட்சமருளும் பெருமாள்

2018-01-06@ 10:02:46

திருவாரூருக்கு அருகே பஞ்ச கிருஷ்ண தலங்களில் ஒன்றான திருக்கண்ணமங்கை தலம் உள்ளது. இத்தலத்து கோயிலில் விமானம், மண்டபம், ஆரண்யம், புஷ்கரணி, க்ஷேத்ரம், ஆறு, நகரம் ஆகிய ஏழு அம்சங்களும் இங்கு ஒரு சேரக் கிடைப்பதால் இந்தத் தலம் புராணங்களில் மிகப் பெருமையாக சொல்லப்படுகிறது. இக்கோயிலுக்குச் சென்று (பக்தவத்சல) பெருமாளை வணங்கி, பிரார்த்தனை செய்தாலே மோட்சம் கிடைத்துவிடும். மேலும் ஒரு சிறப்பாக இத்தலத்து தீர்க்கமான தர்சன புஷ்கரணியை பார்த்தாலே எல்லா பாபங்களும் நீங்கும்.

டி. பூபதிராவ்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 12-12-2018

    12-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • ramnathgovind

    மியான்மரில் அதிபர் ஆங் சான் சூகியுடன் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு

  • GuangxiZhuangcele

    தெற்கு சீனாவின் குவாங்ஸி ஜுவாங் தன்னாட்சி பிரதேசத்தின் 60வது ஆண்டு விழா கொண்டாட்டம்

  • chinaexpo

    சீனாவின் பொருளாதார சீர்திருத்தத்தின் 40ம் ஆண்டு நிறைவு விழா: லண்டனில் புகைப்பட கண்காட்சி

  • londonbrexit

    சர்வதேச நாடுகளுடனான பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் மக்கள் போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்