SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்த வாரம் என்ன விசேஷம்?

2018-01-06@ 09:56:59

ஜனவரி 6, சனி   

திருவையாறு தியாகராஜர் முன்னிலையில் பஞ்சகீர்த்தனை விழா. ஆராதனை. திருவண்ணாமலை ஸ்ரீசிவபெருமான் பவனி. திருவெண்காடு ஸ்ரீஅகோரமூர்த்தி உற்சவர் அபிஷேகம்.

ஜனவரி 7, ஞாயிறு  

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் எண்ணெய்க் காப்பு உற்சவாரம்பம். பதினாறு வண்டிச் சப்பரத்தில் பவனி. திருவாய்மொழித் திருநாள் சாற்றுமுறை, திருவள்ளூர் ஸ்ரீவீரராகவர் ராப்பத்து. இயற்பகை நாயனார் குருபூஜை. ஆழ்வார் திருவடி தொழல்.

ஜனவரி 8, திங்கள்  

திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் கோயிலில் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்பப்பாவாடை தரிசனம்.

ஜனவரி 9, செவ்வாய்  

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கண்ணன் திருக்கோலமாய் தந்தப்பரங்கி நாற்காலியில் பவனி. மதுரை ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் சகல ஜீவகோடிகளுக்கும் படி அருளும் காட்சி. திருவஹீந்திரபுரம் தேசிகர் பிரபந்த சாற்றுமுறை. சத்குரு சேஷாத்ரி ஸ்வாமிகள் ஆராதனை.

ஜனவரி 10, புதன்  

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் முத்தங்கி சேவை. இரவு தங்கசேஷ வாகனத்தில் பவனி. மதுரை ஸ்ரீ செல்லத்தம்மன் சிம்மாசனத்தில் புறப்பாடு. மானக்கஞ்ஞாறர் குருபூஜை.

ஜனவரி 11, வியாழன்  

திரைலோக்கிய கெளரி விரதம். கூடாரைவல்லி.  

ஜனவரி 12, வெள்ளி  

ஏகாதசி. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் தங்கப் பல்லக்கில் வீற்றிருந்த திருக்கோலம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் புறப்பாடு. சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • AmazonSuperMarket

  பணியாளர்கள் இல்லாத ஆட்டோமெட்டிக் சூப்பர் மார்க்கெட்: அமேசான் நிறுவனம் திறப்பு

 • ManholeCoverJapan

  பாதாள சாக்கடையின் மூடிகளை அலங்கரித்து சாலைகளையும் அழகாக்கி வரும் ஜப்பான்..!

 • PhilippineValcanoErruption

  பிலிப்பைன்சில் உள்ள மேயான் எரிமலை வெடிக்கும் அபாயம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு..

 • WorldEconomicConference

  ஸ்விட்சர்லாந்தில் உலகப் பொருளாதார மாநாடு: பிரதமர் மோடி, நடிகர் ஷாரூக்கான் பங்கேற்பு

 • SWITZERLANDHeavySnow

  சுவிட்சர்லாந்து நாட்டில் வரலாறு காணாத பனிப்பொழிவு: சுற்றுலாப் பயணிகள் வருகை பாதிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்