SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பலன் தரும் ஸ்லோகம் : (நோய்கள் தீர்க்கும் கருட தியானம்)

2018-01-06@ 09:53:25

அம்ருத கலச ஹஸ்தம் காந்தி ஸம்பூர்ணதேஹம்
ஸகல விபுதவந்த்யம் வேத சாஸ்த்ரைரசிந்த்யம்
விவித ஸுலப பக்ஷை: தூய மானாண்ட கோநம்
ஸகல விஷவிநாஸனம் சிந்தயேத் பக்ஷிராஜம்.
க்ஷிப ஓம் ஸ்வாஹா:

பொதுப் பொருள்:

அம்ருத கலசத்தை கையில் ஏந்தியவர். தேக காந்தி மிக்கவர். அனைத்து தேவதேவியர்களாலும் வணங்கப்படுபவர். இவருடைய பெருமையை யாராலும் விவரிக்க இயலாது. இவரது இறக்கை காற்று அண்டங்களை எல்லாம் நடுங்கச்செய்யும். இவரை உபாசித்தால் பாம்பு விஷம் நீங்கும். சகல விஷ வியாதிகளும் விலகும். பக்ஷிராஜரான கருடபகவானை நான் சிந்தையில் நிறுத்தி ஆராதிக்கிறேன்.

(இத்துதியை நோயுற்றவர்களோ அல்லது அவர்கள் சார்பில் யாராவதோ 1008 முறை விபூதியில் ஜபம் செய்து தரிக்க நோய்கள் விலகும்.)

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-07-2018

    21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

  • newyork_steam_explosion

    நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

  • Apollo11NeilArmstrong

    நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் கால்பதித்த தினம் இன்று: அரிய புகைப்படங்களின் தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்