SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரவணசமுத்திரம் கோயிலில் விளக்கு பூஜை

2018-01-03@ 14:37:49

கடையம்: கடையம் அருகே ரவணசமுத்திரத்தில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் புத்தாண்டை முன்னிட்டு உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை நடந்தது. முன்னதாக சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபஷேக, ஆராதனை நடைபெற்றது. பூஜையில் உலக நன்மை வேண்டியும், விரைவில் குடமுழுக்கு நடைபெறுவதற்காகவும் பிரார்த்தனை நடத்தப்பட்டது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் பக்தசபா செயலாளர்  சிவஎக்னேஷ் திருவிளக்கு பூஜை வழிபாட்டு சிறப்புகளை கூறினார். இதில் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 12-12-2018

    12-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • ramnathgovind

    மியான்மரில் அதிபர் ஆங் சான் சூகியுடன் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு

  • GuangxiZhuangcele

    தெற்கு சீனாவின் குவாங்ஸி ஜுவாங் தன்னாட்சி பிரதேசத்தின் 60வது ஆண்டு விழா கொண்டாட்டம்

  • chinaexpo

    சீனாவின் பொருளாதார சீர்திருத்தத்தின் 40ம் ஆண்டு நிறைவு விழா: லண்டனில் புகைப்பட கண்காட்சி

  • londonbrexit

    சர்வதேச நாடுகளுடனான பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் மக்கள் போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்