SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புத்தாண்டை முன்னிட்டு பண்ணாரி அம்மன் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்

2018-01-02@ 15:52:13

சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் பண்ணாரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோயிலுக்கு ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் அண்டை மாநிலமான கர்நாடகாவிலிருந்து பக்தர்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர். நேற்று ஆங்கிலப்புத்தாண்டு தினம் என்பதால் அதிகாலை முதலே பக்தர்கள் வருகை அதிகரித்தது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டது. பக்தர்கள் கட்டண மற்றும் இலவச தரிசனத்தில் நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 12-12-2018

    12-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • ramnathgovind

    மியான்மரில் அதிபர் ஆங் சான் சூகியுடன் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு

  • GuangxiZhuangcele

    தெற்கு சீனாவின் குவாங்ஸி ஜுவாங் தன்னாட்சி பிரதேசத்தின் 60வது ஆண்டு விழா கொண்டாட்டம்

  • chinaexpo

    சீனாவின் பொருளாதார சீர்திருத்தத்தின் 40ம் ஆண்டு நிறைவு விழா: லண்டனில் புகைப்பட கண்காட்சி

  • londonbrexit

    சர்வதேச நாடுகளுடனான பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் மக்கள் போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்