SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குமாரசாமிபேட்டை நடராஜர் கோயிலில் ருத்ரா அபிஷேகம்

2017-12-05@ 14:26:38

தர்மபுரி: தர்மபுரி நடராஜர் கோயிலில், கார்த்திகை 3வது வார திங்கட்கிழமையொட்டி  ருத்ரா அபிஷேக விழா நடந்தது. தர்மபுரி குமாரசாமிபேட்டை சிவசுப்பிரமணிய கோயில் வளாகத்தில், அனந்த நடராஜர் கோயில் உள்ளது. கார்த்திகை மாதம் 3வது வார திங்கட்கிழமையொட்டி, நடராஜருக்கு ருத்ரா அபிஷேக விழா நடந்தது. இதையொட்டி நடராஜருக்கு 108 சங்கு அமைத்து அபிஷேகம் நடந்தது. மேலும், 11 வகையான தீர்த்தங்கள் தெளித்து பூஜை நடந்தது. இதை தொடர்ந்து யாகம் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். பக்தர்களுக்கு ருத்ராட்சம் பிரசாதமாக வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஊர்மக்கள் செய்ிருந்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • thaliland_boyshome

    தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்களும் வீடு திரும்பினர்

  • gujaratheavyrain

    குஜராத் மாநிலம் கிர்சோம்நாத் பகுதியில் பலத்தமழை : பொதுமக்கள் பாதிப்பு

  • vintage_car_gurgaon

    பழங்குடிப் பொருட்களிலிருந்து விண்டேஜ் கார்கள் வரை... பல்வேறு வகையான கலைப்பொருட்களை உள்ளடக்கிய குர்கான்!

  • public_trans_venen

    வெனிசுலாவில் அரசு பேருந்துக்கு கடும் கிராக்கி: மக்கள் நாய் வண்டியில் ஏறிச் செல்லும் அவலம்!

  • Manilarainstorm

    பிலிப்பைன்ஸில் கனமழை மற்றும் புயல்: வெள்ளக்காடான மணிலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்