SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருவரங்குளம் அரங்குளநாதர் கோயிலில் 1008 சங்காபிேஷகம்

2017-12-05@ 14:24:22

ஆலங்குடி:  ஆலங்குடி அருகேயுள்ள திருவரங்குளம் அரங்குளநாதர் பெரியநாயகி அம்பாள் கோயிலில் 3வது சோமவாரத்தையொட்டி சிவன் வடிமைப்பில் 1008 சங்காபிஷேகம் நேற்று நடந்தது. சங்காபிஷேகத்தை கோயில் சிவாச்சாரியார் மீனாட்சிசுந்தரம் நடத்தி வைத்து கூறுகையில், சங்கு கடலில் இருந்து கிடைக்கும் அரிய தெய்வீகப்பொருளாகும்.1 லட்சம் இடம்புரி சங்குகள் கிடைத்தால் 1 வலம்புரி சங்கு கிடைப்பது மிகவும் அரிதானது. சங்கு இயற்கையாகவும், அதனை சுட்டாலும் வெண்மையானதாகத்தான் இருக்கும். அதே போல், மனித மனமும் சங்கைப்போல தன்மையுடையதாக இருக்க வேண்டும் என்பதற்காகவே சங்காபிஷேகம் நடத்தப்படுகிறது என்றார். இதனைத்தொடர்ந்து அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 12-12-2017

    12-12-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • 10thexams_111

    10ம் வகுப்பு அரையாண்டு தேர்வுகள் தொடங்கியது

  • hardik_anivaguppu

    பாடிதாரின் கிளர்ச்சி தலைவர் ஹார்டிக் படேல் அகமதாபாத்தில் நடத்திய மாபெரும் மோட்டார் சைக்கிள் அணிவகுப்பு

  • rahulgandhi_11

    அகில இந்திய காங்கிரஸ் தலைவரான ராகுல்காந்தியின் அரசியல் வாழக்கையை எடுத்துரைக்கும் அரிய படங்கள்

  • kumari_ogi_puyal11

    ஓகி புயல் பாதிப்பிற்கு நிவாரணம் கேட்டு குமரி மீனவர்கள் கருப்புக்கொடிகளுடன் கடலில் இறங்கி மனித சங்கிலி போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்