SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருக்கார்த்திகையை முன்னிட்டு ஆண்டாள் கோயிலில் சொக்கப்பனை

2017-12-05@ 14:23:39

திருவில்லிபுத்தூர்: திருக்கார்த்திகை திருநாளை முன்னிட்டு, ஆண்டால் கோயிலில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் திருக்கார்த்திகையை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக ஆண்டாள், ரெங்கமன்னார் மற்றும் பெரியபெருமாளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

பின்னர் மூவரையும் அலங்கரித்து மேள, தாளத்துடன் கோயில் முன்னர், சொக்கப்பனை வைத்திருந்த இடத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு, சாமிகள் முன்னிலையில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு மழை பெய்தபோதும், இந்த நிகழ்ச்சியை காண ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி நாகராஜா ஆகியோர் செய்திருந்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • thaliland_boyshome

    தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்களும் வீடு திரும்பினர்

  • gujaratheavyrain

    குஜராத் மாநிலம் கிர்சோம்நாத் பகுதியில் பலத்தமழை : பொதுமக்கள் பாதிப்பு

  • vintage_car_gurgaon

    பழங்குடிப் பொருட்களிலிருந்து விண்டேஜ் கார்கள் வரை... பல்வேறு வகையான கலைப்பொருட்களை உள்ளடக்கிய குர்கான்!

  • public_trans_venen

    வெனிசுலாவில் அரசு பேருந்துக்கு கடும் கிராக்கி: மக்கள் நாய் வண்டியில் ஏறிச் செல்லும் அவலம்!

  • Manilarainstorm

    பிலிப்பைன்ஸில் கனமழை மற்றும் புயல்: வெள்ளக்காடான மணிலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்