SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சூளகிரி அருகே ஐயப்ப பக்தர்கள் சிறப்பு வழிபாடு

2017-12-05@ 14:18:17

சூளகிரி: சூளகிரி அருகே ஓடையனூர் கிராமத்தில் உள்ள விநாயகர் கோயில் வளாகத்தில், சுற்றுப்புற பகுதியை சேர்ந்த சாமல் பள்ளம், சின்னார், முருக்கன்பள்ளி, இம்மிடிநாயக்க பள்ளி, மேலுமலை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் ஆண்டுதோறும் மாலை அணிவித்தும், பஜனை செய்து வழிபாடு நடத்துவதும் வழக்கம். இதன்படி நேற்று அனைத்து கிராமத்தை சேர்ந்த பக்தர்களும், ஓடையனூரில் மாலை அணிந்து 18 படி பூஜை செய்து வழிபட்டனர். இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • thaliland_boyshome

    தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்களும் வீடு திரும்பினர்

  • gujaratheavyrain

    குஜராத் மாநிலம் கிர்சோம்நாத் பகுதியில் பலத்தமழை : பொதுமக்கள் பாதிப்பு

  • vintage_car_gurgaon

    பழங்குடிப் பொருட்களிலிருந்து விண்டேஜ் கார்கள் வரை... பல்வேறு வகையான கலைப்பொருட்களை உள்ளடக்கிய குர்கான்!

  • public_trans_venen

    வெனிசுலாவில் அரசு பேருந்துக்கு கடும் கிராக்கி: மக்கள் நாய் வண்டியில் ஏறிச் செல்லும் அவலம்!

  • Manilarainstorm

    பிலிப்பைன்ஸில் கனமழை மற்றும் புயல்: வெள்ளக்காடான மணிலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்