SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருக்குறுங்குடி வல்லி நாச்சியார்

2017-12-04@ 17:09:47

உருவத்தைக் குறுக்கிக் கொண்டதாலும் இத்தலம் குறுங்குடி என்றழைக்கப்பட, தாயாரும் குறுங்குடி நாச்சியாரானார். அன்னை, பெருமாளுக்குச் சற்றும்  குறைவிலாதபடி அருள் வழங்கி பக்தர்களுக்குப் பவித்திரம் சேர்க்கிறார். வராகரின் மடியில் அமர்ந்தபடி, கைசிக புராணத்தை அவர் சொல்லக்கேட்டுப் பெரிதுவந்து,  தானும் பூலோகத்தில் ஏதேனும் ஒரு வகையில் பரந்தாமனின் புகழ் பரப்ப வேண்டுமென்று விரும்பினார், தாயார். அதன் விளைவாகவே ஸ்ரீவில்லிப்புத்தூரில்,  பூமித்தாயின் குழந்தையாக, ஆண்டாளாக அவதரித்தார். அதாவது ஆண்டாளின் அவதாரம் நிகழ இந்த திருக்குறுங்குடி மூல ஆதாரமாக இருந்திருக்கிறது. திருநெல்வேலி-நான்குநேரி-ஏர்வாடி வழியாக வந்தால் நான்குநேரியிலிருந்து 13 கி.மீ. நான்குநேரி-களக்காடு வழியாகவும், திருநெல்வேலி-நாகர்கோவில் பாதையில்  வள்ளியூரில் இறங்கியும் வரலாம். கோயில் தொடர்புக்கு: 04635-265291; 04635-265011; 04635-265012; 9443205739; 9443408285.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • sabarimala11

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

  • pothumakkal_siramam1

    வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு : பொதுமக்கள் கடும் சிரமம்

  • dubai_hospitalll11

    துபாயில் ஒட்டகத்திற்கு மட்டும் சிகிச்சை அளிக்கும் வினோத மருத்துவமனை

  • Astronauts

    சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பூமி திரும்பிய விண்வெளி வீரர்கள்

  • 15-12-2017

    15-12-2017 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்