SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மினி வெண்ணெய் முறுக்கு

2017-12-04@ 17:03:41

என்னென்ன தேவை?

பச்சரிசி மாவு - 1/2 கப்,
கடலை மாவு - 1/2 கப்,
பொட்டுக்கடலை மாவு - 1/2 கப்,
வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
காய்ச்சிய சூடான எண்ணெய் - 1/2 டேபிள்ஸ்பூன்,
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்,
சீரகம் - 1/4 டீஸ்பூன்,
எள் - தேவைக்கு,
பொரிக்க எண்ணெய்,
உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

அகலமான பாத்திரத்தில் பதப்படுத்திய அரிசி மாவு, கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு, உப்பு, வெண்ணெய், பெருங்காயத்தூள், எள், சீரகம் ஆகியவற்றைச்  சேர்த்து நன்கு கலக்கவும். இத்துடன் காய்ச்சிய சூடான எண்ணெய், தேவையான தண்ணீரை சிறிது சிறிதாக தெளித்து, மிருதுவான முறுக்கு மாவாக பிசையவும்.  கடாயில் எண்ணெயை காயவைத்து பிசைந்த மாவை முறுக்கு அச்சில் போட்டு பிழிந்து, இருபுறமும் நன்கு வெந்து பொன்னிறமாக வந்ததும் எண்ணெயில் இருந்து  வடித்தெடுத்து பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • trump1_putin_met

    ட்ரம்ப் - புட்டின் சந்திப்புக்கு தொடர்ந்து வலுக்கும் எதிர்ப்பு: வெள்ளை மாளிகையில் மக்கள் போராட்டம்!

  • noida_building_collapse123

    நொய்டா அருகே அடுக்குமாடி கட்டடம் சரிந்து விழுந்து விபத்து: 3 பேர் உயிரிழப்பு

  • 18-07-2018

    18-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • YosemityNationalPark

    கலிபோர்னியாவின் யோசெமிட்டி தேசியப் பூங்கா அருகே பயங்கர காட்டுத்தீ: சுமார் 9,300 ஏக்கர் நிலம் நாசம்!

  • madhyapradeshrain

    மத்தியப்பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் கனமழை : பொதுமக்கள் கடுமையாக பாதிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்