SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருப்பரங்குன்றத்தில் தீர்த்தவாரி உற்சவம்

2017-12-04@ 14:52:44

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம்  சுப்பிரமணிய சுவாமி கோயிலில்,   கார்த்திகை விழாவின்  நிறைவாக நேற்று தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.  இதில் ஏராளமான பக்தர்கள்  கலந்து கொண்டனர். திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், கார்த்திகை விழா கடந்த  நவ.24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் பல்வேறு நிகழ்ச்சியில் கோயிலில் நடைபெற்றன. விழா நேற்று நிறைவு பெற்றது. இதனை முன்னிட்டு நேற்று சுப்பிரமணிய சுவாமிக்கு சரவணப் பொய்கையில்  தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.   இதில் மதுரை மற்றும் வெளியூர்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்  கலந்து கொண்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-10-2018

    23-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • longestseabridge

    உலகில் எங்கும் இல்லாத தனிச்சிறப்புடன் கட்டி முடிக்கப்பட்ட உலகின் நீளமான கடல் பாலம்

  • delhi_strikepetrol18

    டெல்லியில் பெட்ரோல் பங்குகள் ஸ்டிரைக்: கால் டாக்சி, ஆட்டோ சேவைகள் முடக்கம் !

  • solarcar_race

    சூரிய மின்சக்திகளால் இயங்கும் கார்களுக்கான பந்தயம் சிலி நாட்டில் கொண்டாட்டம்!

  • hondurans_americatrump

    ஹோண்டராஸில் இருந்து அமெரிக்கா நோக்கி நடைபயணம் மேற்கொள்ளும் அகதிகள் !

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்