SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்த வாரம் என்ன விசேஷம்?

2017-12-02@ 10:19:18

டிசம்பர் 2, சனி  

திருவண்ணாமலை தீபம். குமார தரிசனம். கார்த்திகை விரதம். திருக்கார்த்திகை. சென்னை குரோம்பேட்டை குமரன்குன்றம் மலைதீபம், கிரிவலம். தத்தாத்ரேய ஜெயந்தி. திருவக்கரை ஜோதி தரிசனம்.

டிசம்பர் 3, ஞாயிறு  

பௌர்ணமி, பாஞ்சராத்திர தீபம். கரிநாள். திருக்கார்த்திகை சொக்கப்பனை, வைகானஸ தீபம். திருவெண்காடு அகோரமூர்த்தி மூலவர் ருத்ராபிஷேகம்.

டிசம்பர் 4, திங்கள்   

கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சந்நதியில் ஸ்ரீகருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. திருப்பாதிரிபுலியூர் ஸ்ரீபாட ஸ்ரீவரர் 108 சங்காபிஷேகம்.
நகரத்தார் பிள்ளையார் நோன்பு ஆரம்பம். ஸ்ரீசிவசைலநாதர் நந்தி களபம், சங்காபிஷேகம்.

டிசம்பர் 5, செவ்வாய்
 
ஸ்ரீ பரசுராம ஜெயந்தி.

டிசம்பர் 6, புதன் 

கும்பகோணம் ஸ்ரீசார்ங்கபாணி ஊஞ்சல் உற்சவம் ஆரம்பம்.

டிசம்பர் 7, வியாழன்  

சங்கடஹர சதுர்த்தி, சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். சத்குரு மகாஅவதார் பாபாஜி ஜெயந்தி.

டிசம்பர் 8, வெள்ளி  

ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அப்பால் தங்கப்பல்லக்கில் புறப்பாடு.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • PuyalGaja2

    புயல் தாக்கி ஆறு நாளாகியும் ஆறவில்லை ரணம்: டெல்டாவில் கஜா விட்டுச்சென்ற அழியாத சுவடுகள்!

  • EidEMIladunNabi

    மிலாது நபியை முன்னிட்டு உலகின் பல்வேறு நாடுகளில் வண்ண விளக்குகளால் மின்னிய இஸ்லாமிய கட்டிடங்கள்!

  • SidhaindaVazhkaiGaja

    கஜா புயல் காரணமாக சிதைந்த கிராமங்களில் முடங்கிய பொதுமக்களின் வாழ்க்கை..!

  • NabiBdaykabulBlast

    ஆப்கானிஸ்தானில் மத வழிபாட்டுக் கூட்டத்தில் குண்டுவெடிப்பு: 50 பேர் பலி...பலர் படுகாயம்

  • TurkeyThanksGvingTrump

    வான்கோழியை மன்னித்தார் டிரம்ப்...: அமெரிக்காவில் தொடங்கியது தேங்க்ஸ்கிவிங் விழா!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்