SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பலன் தரும் ஸ்லோகம் : (பாவங்கள், ரோகங்கள் நீங்க, மனக்கவலை அகல...)

2017-12-02@ 10:09:30

பாபம் தாபம் வ்யாமி மாதிம் ச தைர்யம்
பீதிம் க்லேசம் த்வம் ஹராஸு த்வதன்யம்
த்ராதாரம் நோ வீக்ஷ ஈசாஸ்த ஜனார்த்தே
கோராத் கஷ்டாதுத்தராஸ்மாந் நமஸ்தே.
குரு தத்தாத்ரேய பஞ்சரத்னம்

பொதுப் பொருள்:

பாவத்தையும், தாபத்தையும், ரோகங்களையும் மனக்கவலையையும், ஏழ்மையையும், சத்ரு பயத்தையும் துக்கத்தையும் ஓ தத்தாத்ரேயரே! தாங்கள் நீக்கியருள வேண்டும்.

(இத்துதியை தினமும் மூன்று முறை பாராயணம் செய்து வந்தால் பாவங்கள், வியாதிகள் நீங்கும். மனக்கவலைகள் அகலும்.)

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Gujarat2

    குஜராத்தில் இன்று 2ம் கட்ட தேர்தல் தொடங்கியது : 18ம் தேதி முடிவு தெரியும்

  • 14-12-2017

    14-12-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • 80thNanjingMassacre

    நான்ஜிங் படுகொலை செய்யப்பட்ட 80வது நினைவு தினம் சீனாவில் அனுசரிப்பு

  • parliament_attacs

    நாடாளுமன்ற தாக்குதலின் 16வது ஆண்டு நினைவு தினம் : உயிர்நீத்தவர்களுக்கு அரசியல் தலைவர்கள் அஞ்சலி

  • therthal_ujarath11

    குஜராத்தில் ஓய்ந்தது தேர்தல் பிரச்சாரம் : நாளை வாக்குப்பதிவு ; 22 ஆண்டுகால ஆட்சியை தக்கவைக்குமா பாஜக ?

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்