SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரியலூர் ஐந்துமுக விநாயகர் கோயிலில் துர்க்கையம்மனுக்கு தீபசண்டி ஹோமம்

2017-11-29@ 11:43:01

அரியலூர்: அரியலூரில் ஜந்துமுக விநாயகர் கோயிலில் துர்க்கையம்மனுக்கு தீபசண்டி ஹோமம் நடைபெற்றது. அரியலூர் கணபதி நகரில் ஜந்துமுக விநாயகர் கோயிலில் துர்க்கையம்மனுக்கு தீபசண்டி ஹோமம் பூஜை நடைபெற்றது. புத்திரபாக்கியம், திருமணத்தடை நீக்கம், தோஷநிவர்த்தி, நோய்கள் நீங்கி பூர்ணநலம் ஆகிய வேண்டுதல் நிறைவேறுதல்களுக்காக நடைபெற்ற இத்தீப சண்டி ஹோமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர்.

துர்க்காதேவியின் திருஉருவம் பொருத்தப்பட்ட அலங்கரிக்கப்பட்ட விளக்குடன், 12 குத்துவிளக்குகள் கொண்டு நடைபெற்ற இப்பூஜையில், சப்தசதி பாராயணம் பூஜைகள், புன்னியாவசனம் உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்பட்டு இறுதியில் மகா தீபாராதனை நடத்தப்பட்டது. திருவையாறு சுரேஷ் பஞ்சாபிகேச பட்டாச்சாரியார் பூஜைகளை நடத்தினார். திரளான மகளிர் கலந்துகொண்டு துர்க்காதேவியின் மந்திரங்களை உச்சரித்து தேவியை வழிபட்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-07-2018

    22-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-07-2018

    21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

  • newyork_steam_explosion

    நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்