SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சுப்ரமணியர் சுவாமி கோயிலில் தீர்த்தக்குட ஊர்வலம்

2017-11-29@ 11:41:52

இடைப்பாடி: இடைப்பாடி அருகே சித்தூர் கல்யாண சுப்ரமணியர் சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா, 1ம் தேதி விமர்சையாக நடக்கிறது. இதையொட்டி, கல்வடங்கம் காவிரி ஆற்றில் இருந்து தாரை, பம்பை, மேளதாளங்கள் முழங்க, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நேற்று காவடியுடன் புனித நீர் எடுத்தபடி கோயிலுக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • sabarimala11

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

  • pothumakkal_siramam1

    வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு : பொதுமக்கள் கடும் சிரமம்

  • dubai_hospitalll11

    துபாயில் ஒட்டகத்திற்கு மட்டும் சிகிச்சை அளிக்கும் வினோத மருத்துவமனை

  • Astronauts

    சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பூமி திரும்பிய விண்வெளி வீரர்கள்

  • 15-12-2017

    15-12-2017 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்