SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஐஸ்வரியம் தரும் வழிபாடு

2017-11-28@ 11:07:42

கோவாவில் ஜம்பாவளி என்ற பகுதியில் தாமோதர் கோயில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் சொர்ணலிங்கம் ஒன்று இருக்கிறது. அந்த லிங்கத்தை வழிபாடு செய்ய தினமும் 51 மலர்களைப் பயன்படுத்துவது வழக்கம். ஐந்து ஐந்தாக பத்து வரிசைகளிலும் ஒரு மலர் மட்டும் கீழுமாக சொர்ண லிங்கத்திற்கு சாத்தி அலங்காரம் செய்யப்படுவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இந்த வழிபாட்டில் கலந்து கொள்பவர்களுக்கு சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • sabarimala11

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

  • pothumakkal_siramam1

    வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு : பொதுமக்கள் கடும் சிரமம்

  • dubai_hospitalll11

    துபாயில் ஒட்டகத்திற்கு மட்டும் சிகிச்சை அளிக்கும் வினோத மருத்துவமனை

  • Astronauts

    சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பூமி திரும்பிய விண்வெளி வீரர்கள்

  • 15-12-2017

    15-12-2017 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்