SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மீனாட்சி கோயிலில் 1008 சங்காபிஷேக விழா

2017-11-21@ 12:32:23

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. சிங்கம்புணரி அருகே சிவகங்கை சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் நேற்று கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு உலக நன்மைக்காகவும் மழைவேண்டியும் 1008 சங்காபிசேக விழா நடைபெற்றது. இதில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சுவாமிக்கு சங்காபிசேகம் நடைபெற்றது. இதை தொடர்ந்து வண்ணமலர் அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-07-2018

    22-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-07-2018

    21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

  • newyork_steam_explosion

    நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்