SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சுவாமிமலை கோயிலுக்கு திருபுவனத்திலிருந்து பக்தர்கள் காவடி எடுத்து சென்று வழிபாடு

2017-11-21@ 12:27:37

திருவிடைமருதூர்: கார்த்திகை சோமவார முதல் வாரத்தையொட்டி சுவாமிமலை முருகன் கோயிலுக்கு திருபுவனத்திலிருந்து பக்தர்கள் காவடி எடுத்து சென்று சிறப்பு வழிபாடு நடத்தினர். கார்த்திகை மாத சோமவாரத்தில் திருவிடைமருதூர் அடுத்த திருபுவனத்திலிருந்து சுவாமிமலை முருகன் கோயிலுக்கு காவடி எடுத்து சென்று பக்தர்கள் வழிபாடு நடத்துவது வழக்கம். நேற்று கார்த்திகை மாத முதல்வார சோமாவாரத்தையொட்டி திருபுவனம் காவிரி ஆற்றங்கரையிலிருந்து 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து சென்று சுவாமிமலை முருகன் கோயிலுக்கு சென்றனர். பின்னர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-08-2018

    22-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • birdfestivalcanada

    கனடாவில் வான்கூவர் நகரில் நடைபெற்ற பறவை திருவிழாவில் பறவைகள் போல உடையணிந்து தன்னார்வலர்கள் பங்கேற்பு

  • militaryparangimalai

    ராணுவ வாகனங்கள், ஆயுதங்கள், யானை தந்தங்களுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் பரங்கிமலை ராணுவ பயிற்சி மையம்

  • guwahatidiadhani

    குவஹாத்தியில் தியோதானி திருவிழா கொண்டாட்டம் : விலங்குகளை பலி கொடுத்து பக்தர்கள் வழிபாடு

  • koreanwarmeet

    கொரிய போரின் போது குடும்பங்களை பிரிந்து சென்ற மக்கள் 65 ஆண்டுகளுக்கு பிறகு கண்ணீர்மல்க சந்திப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்