SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருமண வரம் அளிக்கும் அம்பிகை

2017-11-14@ 16:54:04

சுருட்டப்பள்ளி திருத்தலத்தில் உள்ள பள்ளி கொண்டேசஸ்வரர் ஆலயத்தில் நின்ற கோலத்தில் பண்டாசுரனை வதம் செய்யும் பொருட்டு ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்மன் நடந்து வருவது போன்ற அமைப்பில் காட்சி அளிக்கிறாள். அவளது கைகளில் கரும்பு, வில், பஞ்ச புஷ்ப பாணம் ஆகியவற்றை ஏந்தியுள்ளாள். இந்த அம்மனை வழிபட்டு வந்தால் திருமணப் பேறு கிட்டாதவர்களுக்கு விரைவில் திருமணம் கை கூடும் என்பது பக்தர்களின் அனுபவபூர்வமான நம்பிக்கை.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-11-2017

    20-11-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • 19-11-2017

    19-11-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • odingaelectionkenya

    கென்யாவில் அதிபர் தேர்தல் எதிரொலி: எதிர்க்கட்சித் தலைவர் ரெயாலா ஒடிங்காவின் ஆதரவாளர்கள் கலவரம்

  • serina_wed_photos

    டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் மற்றும் அலெக்சிஸ் ஓஹானியன் திருமணம் புகைப்படங்கள்

  • Newyork_Fire

    நியூயார்க் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: தீயணைப்பு வீரர்கள் உட்பட 5 பேர் காயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்