SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பச்சையம்மன் கோயில் கும்பாபிஷேகம்

2017-11-14@ 14:46:45

ரிஷிவந்தியம்:  ரிஷிவந்தியம் அருகே ஓடியந்தல் கிராமத்தில் உள்ள பச்சையம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதை முன்னிட்டு, நேற்று முன்தினம் பச்சையம்மன் மற்றும் மன்னார் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு மங்கள இசை முழங்க விநாயகர் வழிபாடு நடந்தது. முதல்கால மற்றும் இரண்டாம் காலபூஜை நடந்தது. நேற்று காலை 9.30 மணிக்கு பச்சையம்மன் கோயில் கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.  
இதற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 12-12-2018

    12-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • ramnathgovind

    மியான்மரில் அதிபர் ஆங் சான் சூகியுடன் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு

  • GuangxiZhuangcele

    தெற்கு சீனாவின் குவாங்ஸி ஜுவாங் தன்னாட்சி பிரதேசத்தின் 60வது ஆண்டு விழா கொண்டாட்டம்

  • chinaexpo

    சீனாவின் பொருளாதார சீர்திருத்தத்தின் 40ம் ஆண்டு நிறைவு விழா: லண்டனில் புகைப்பட கண்காட்சி

  • londonbrexit

    சர்வதேச நாடுகளுடனான பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் மக்கள் போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்