SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஐயப்பன் கோயிலில் வருடாபிஷேக விழா

2017-11-13@ 13:00:30

அரூர்: அரூர் நான்கு ரோடு ஐயப்பன் கோயிலில் வருடாபிஷேக விழா நடந்தது. அரூர் அருகே நான்கு ரோடு ஐயப்பன் கோயிலில், வருடாபிஷேக விழா நடந்தது. இரண்டு நாட்கள் நடைபெற்ற விழாவின் முதல் நாள் கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், கலசாபிஷேகம் ஆகியவையும், மாலை சிறப்பு அலங்கார வழிபாடும் நடத்தப்பட்டது. மறு நாள் ஐயப்பனுக்கு வருடாபிஷேகம் செய்யப்பட்டது. சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் தீர்த்தமலை குருமண்டல அகத்தியர் ஆஸ்ரம நிறுவனர் பக்தி பாடகர் வீரமணிதாசன், சத்தியநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஐயப்ப பக்தர்கள் செய்திருந்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-08-2018

    18-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • lastfinaldest111

    21 குண்டுகள் முழங்க தங்க நாற்கர சாலையின் நாயகனும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் உடல் தகனம்

  • finaldesti000

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம்

  • kannirpeoplvaj

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படத்திற்கு நாட்டு மக்கள் கண்ணீர் அஞ்சலி

  • bjpvajpai123

    டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் வாஜ்பாய் உடல் - பொதுமக்கள் அஞ்சலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்