SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விடுமுறை தினமான நேற்று பழநியில் பக்தர்கள் குவிந்தனர்

2017-11-13@ 12:59:56

பழநி: வார விடுமுறை தினத்தின் காரணமாக பழநி கோயிலில் நேற்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பஸ் நிலையம் துவங்கி அடிவாரம் வரை பக்தர்கள் நடமாட்டம் அதிகளவு வந்தது. பக்தர்கள் வந்த வாகனங்கள் அருள்ஜோதிவீதி, கிரிவீதி மற்றும் ஐய்யம்புள்ள சாலைகளில் குறுக்கும், நெடுக்குமாக நிறுத்தப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வின்ச் மற்றும் ரோப்கார் நிலையங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பயணம் செய்தனர். மலைக்கோயிலில் பக்தர்கள் சுற்றுவட்ட வரிசையில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். சுமார் 2 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்ய வேண்டியிருந்தது. அன்னதானத்திற்கும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று உணவருந்தினர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • yoga

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சி மேற்கொண்டுவரும் மக்கள்!

  • octopus

    ஜப்பான் ஆழ்கடலில் நீச்சல் வீரர் ஒருவரை இழுத்து செல்ல முயன்ற ஆக்டோபஸ்: வைரலாகும் காட்சிகள்

  • brainfever

    பீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு!

  • pandacub

    உலகிலேயே குறைந்த எடையுடன் பிறந்த மிகச்சிறிய பாண்டா குட்டிகள்: சீனாவில் நிகழ்ந்த அதிசயம்

  • 17-06-2019

    17-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்