SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கூத்தாண்டவர் கோயில் விழா கோலாகலம் : ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

2017-11-13@ 12:59:23

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அருகே சாமியாபுரம் கூட்டுரோடு கூத்தாண்டவர் கோயில் விழா கடந்த 2ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 8ம் தேதி அரவான் தலை ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. 9ம்தேதிதலை வெட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அரவானின் தலை மீது இருந்த பூக்களை வாரி இறைத்தனர். அதை பக்தர்கள் எடுத்துச் சென்றனர். அந்த பூக்களை விவசாய தோட்டத்தில் தூவினால் மகசூல் அதிகரிக்கும் என்பது ஐதீகம். விழாவில் 18 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பங்கேற்று வழிபட்டனர். குழந்தை வரம் வேண்டி கலந்து கொண்ட பெண்களுக்கு, சுவாமிக்கு படையலிட்ட சாதம் பிரசாதமாக வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SuperWormMoon

    2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்

  • sharkpalne

    உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்

  • iraqnewyear

    ஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்

  • iraqboatacc

    ஈராக்கில் படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து : 94 பேர் பலி

  • 22-03-2019

    22-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்