SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்த வாரம் என்ன விசேஷம்?

2017-11-11@ 08:56:19

நவம்பர் 11, சனி   

கால பைரவாஷ்டமி. மகாதேவாஷ்டமி. மாயவரம் கெளரிமாயூர நாதர் விருஷபாரூட தரிசனம். சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதர் ஆராதனை.

நவம்பர் 12, ஞாயிறு   

திருஇந்தளூர் பரிமள ரங்கராஜர் ஹனுமார் வாகனத்தில் புறப்பாடு. நெல்லை காந்திமதியம்மன் தங்கச் சப்பரத்தில் தபசுக்காட்சி. காஞ்சிபுரம் ஸ்ரீஏகாம்பரநாதர் திருக்கோயில் ஸ்ரீகாமாட்சி தபஸ் ஆரம்பம், திருவெண்காடு ஸ்ரீஅகோரமூர்த்தி உற்சவர் அபிஷேகம்.

நவம்பர் 13, திங்கள்   

தென்காசி, தூத்துக்குடி, சங்கரன்கோவில், கோவில்பட்டி, வீரவநல்லூர் இத்தலங்களில் அம்பாள் திருக்கல்யாணம்  திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர் ஸ்ரீகாந்திமதியம்மன் திருக்கல்யாணம், ஆழ்வார்குறிச்சி ஸ்ரீசிவசைலநாதர் திருக்கல்யாணம்.

நவம்பர் 14, செவ்வாய்  

ஏகாதசி. திருஇந்தளூர் பரிமளரங்கராஜர் திருக்கல்யாணம். குரங்கணி முத்துமாலையம்மன் பவனி.

நவம்பர் 15, புதன்    

பிரதோஷம். தூத்துக்குடி பாகம்பிரியாள், தென்காசி உலகம்மை இத்தலங்களில் ஊஞ்சலில் காட்சியருளல்.

நவம்பர் 16, வியாழன்  

திருநெல்வேலி காந்திமதியம்மன், வீரவநல்லூர் மரகதாம்பிகை போன்றோர் ஊஞ்சலில் காட்சியருளல்.  மயிலாடுதுறை, திருவையாறு, தலைக்காவிரி, கும்பகோணம் முதலிய தலங்களில் துலா உற்சவ பூர்த்தி, கடைமுக தீர்த்தம், கும்பகோணம் காவிரியில் ஸ்ரீசக்ரபாணி சுவாமிக்கு தீர்த்தவாரி.

நவம்பர் 17, வெள்ளி  


சபரிமலை ஸ்ரீஐயப்ப பக்தர்கள் மாலையணியும் விழா. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீபெரியாழ்வார் புறப்பாடு.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • policecampchennai

    சென்னையில் காவலர் குறைதீர்ப்பு முகாம்: காவல்துறை தலைவர் டி.கே.ராஜேந்திரன் பங்கேற்பு

  • 2018Underwaterphotos

    2018ம் ஆண்டின் நீருக்கடியில் எடுத்த சிறந்த புகைப்படங்களுக்கான விருதுகளை பெற்ற படங்களின் தொகுப்பு..

  • modi_iran_president

    டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் - பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் சந்திப்பு

  • mexico_earhquake

    மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 7.2 அலகுகளாக பதிவு

  • FloridashootingTrump

    புளோரிடா பள்ளி துப்பாக்கிச் சூடு சம்பவம்: காயமடைந்தவர்களை அதிபர் டிரம்ப் நேரில் சந்தித்து ஆறுதல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்