SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பலன் தரும் ஸ்லோகம் : (இயற்கை சீற்றங்களிலிருந்து பாதுகாக்க...)

2017-11-11@ 08:54:52

அரண்யே ரணே தாருணே சத்ருமத்யே
அனலே ஸாகரே ப்ராந்தரே ராஜகேஹே
த்வமேகா கதிர்தேவி நிஸ்தாரநௌகா
நமஸ்தே ஜகத்தாரிணி த்ராஹி துர்க்கே
சித்தேஸ்வரி தந்த்ரத்திலுள்ள
துர்க்கை துதி

பொதுப் பொருள்:


சுற்றிலும் சூழ நிற்கும் ஆபத்துகளிலிருந்து எமைக் காக்கும் துர்க்கை அன்னையே உனக்கு நமஸ்காரம். இயற்கைச் சீற்றங்களாகட்டும், காட்டிலே தனித்துச் செல்லும் பயணங்களாகட்டும், யுத்தத்தில் ஆகட்டும், பயங்கரமான பகைவர்கள் சூழ்ந்தபோதில் ஆகட்டும், எரிக்கும் அக்கினியிலாகட்டும், ஆழ்கடலிலாகட்டும், எங்கும் எமைக் காத்தருளும் அன்னையே உனக்கு நமஸ்காரம். எந்தவகை ஆபத்திலிருந்தும் காக்கும் தேவியே, எம்மை வாழ்க்கை சாகரத்திலிருந்தும் காக்கும் ஓடமாக விளங்கும் அன்னையே உனக்கு நமஸ்காரம்.

(செவ்வாய் கிழமைகளில் இத்துதியைக் கூறி துர்க்காம்பிகையை வழிபட இயற்கைச் சீற்றங்களாலும் எல்லாவகைப் பகைவர்களாலும் ஏற்படக்கூடிய ஆபத்துகள் நீங்கும். மங்கலங்கள் சூழும்.)

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • UnitedStatesMexico

    அமெரிக்கா-மெக்சிக்கோ இரும்பு கம்பி வேலிகளுக்கிடையே திருமணம்

  • poyas_jayallaitha

    போயஸ் கார்டன் ஜெயலலிதா இல்லத்தை தினகரன் ஆதரவாளர்கள் திடீர் முற்றுகை : போலீஸ் குவிப்பு

  • Sabarimala

    சபரிமலையில் மண்டல கால சிறப்பு பூஜைகள் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்

  • athithi_menon11

    சன்டிவி, தினகரன் வழங்கும் விநாயகர் பரிசுத் திருவிழா: வெற்றி பெற்றவர்களுக்கு நடிகை அதிதி மேனன் பரிசுகள் வழங்கினார்

  • ludhiyana_pali11

    லூதியானாவில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ விபத்து : பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்