SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ராகி சேமியா பாயசம்

2017-11-10@ 16:49:17

என்னென்ன தேவை?

ராகி சேமியா - 200 கிராம்,
பால் - 1 லிட்டர்,
சர்க்கரை - 1 கப்,
ஏலக்காய் தூள் - 1  சிட்டிகை,
உலர்ந்த முந்திரி, திராட்சை - ¼ கப்,
நெய் - 2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

ராகி சேமியா ரெடியாக கடைகளில் கிடைக்கிறது. 4 கப் தண்ணீரில் 1 டீஸ்பூன் நெய் விட்டு கொதிக்க விடவும். அது கொதிக்கும்போது ராகி சேமியாவை அதில் போட்டு அடுப்பை அணைத்துவிட்டு 2 நிமிடம் மூடி வைக்கவும் - இரண்டு நிமிடம் மட்டும்தான். பின் உடனே வடிகட்டி விடவும். இப்படிச் செய்தால் அதிகம் குழையாது. பாலுடன் சர்க்கரை சேர்த்து கெட்டியாக அது பாதியளவாகும்வரை காய்ச்சவும். இந்த சமயத்தில் வடித்து வைத்த ராகி சேமியாவை சேர்க்கவும். கைவிடாமல் கிளறி, ஏலக்காய் தூள் சேர்த்து கெட்டியாக பாயசம் பதமாக இறக்கி, பின் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து கலந்து படைத்து பரிமாறவும்.

(குறிப்பு - மேலும் திக்காக வேண்டும் என்றால்  பாதி பாலுடன் ½ டின் கன்டென்ஸ்டு மில்க் சேர்க்கவும் - குறைவாக சர்க்கரை போட்டு)

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-07-2018

    21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

  • newyork_steam_explosion

    நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

  • Apollo11NeilArmstrong

    நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் கால்பதித்த தினம் இன்று: அரிய புகைப்படங்களின் தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்