SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாதுளம் பழ அர்ச்சனை

2017-11-09@ 10:03:22

திருச்சி-தஞ்சாவூர் சாலையிலுள்ள திருநெடுங்களத்திலுள்ள சிவாலயத்து உற்சவமூர்த்தி சோமாஸ் கந்தபெருமானின் வலது கை கட்டை விரல் இல்லை. காரணம், இவர் ஒரு பக்தனுக்காக மாறுவேடத்துடன் சென்று வழக்கில் சாட்சி கூறிக் காப்பாற்றியதை அறிந்து அரசன் உடனே மாறுவேடம் பூண்டிருந்த பெருமானின் விரலைத் துண்டிக்க உத்தரவிட்டார். திருநெடுங்களநாதருக்கு உச்சிக் காலத்தில் மாதுளம் பழமுத்துக்களை அபிஷேகம் செய்தால் நினைத்த காரியம் கைக்கூடும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • AmazonSuperMarket

    பணியாளர்கள் இல்லாத ஆட்டோமெட்டிக் சூப்பர் மார்க்கெட்: அமேசான் நிறுவனம் திறப்பு

  • ManholeCoverJapan

    பாதாள சாக்கடையின் மூடிகளை அலங்கரித்து சாலைகளையும் அழகாக்கி வரும் ஜப்பான்..!

  • PhilippineValcanoErruption

    பிலிப்பைன்சில் உள்ள மேயான் எரிமலை வெடிக்கும் அபாயம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு..

  • WorldEconomicConference

    ஸ்விட்சர்லாந்தில் உலகப் பொருளாதார மாநாடு: பிரதமர் மோடி, நடிகர் ஷாரூக்கான் பங்கேற்பு

  • SWITZERLANDHeavySnow

    சுவிட்சர்லாந்து நாட்டில் வரலாறு காணாத பனிப்பொழிவு: சுற்றுலாப் பயணிகள் வருகை பாதிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்