SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆலங்காட்டு ரகசியம்

2017-11-07@ 13:07:05

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டில் நடராஜரின் பஞ்ச சபைகளில் ஒன்றான ரத்தின சபை உள்ளது. சிதம்பர ரகசியம்போல ஆலங்காட்டிலும் ஒரு ரகசியம் புதைந்து கிடக்கிறது. காரைக்காலம்மையார் சிவனைத் தரிசிக்க கயிலாயத்திற்குத் தலைகீழாக நடந்து சென்ற போது சிவன் அவரை ‘அம்மா’ என்றழைத்து என்ன வரம் வேண்டுமெனக் கேட்க, பிறவாமை வேண்டும், பிறந்தாலும் உன் நாட்டிய தரிசனம் காணும் பாக்கியம் வேண்டுெமன்று அம்மையார் கேட்டார். அந்த வரத்தை ஈசன் அருளவே ஆலங்காடு வந்த அம்மையார் மூத்த திருப்பதிகம் பாடினார். இவ்வேளையில் ஒரு மன்னனின் கனவில் தோன்றிய சிவன், தனக்குப் பின்புறம் காரைக்காலம்மையாருக்கு சந்நதி எழுப்பும்படி கூறினார். அதன்படி மன்னன் நடராஜருக்குப் பின்புறம் சந்நதி எழுப்பினான். இதில் காரைக்கால் தாண்டவத்தை தரிசித்துக் கொண்டிருப்பதாக ஐதீகம். இதை ஆலங்காட்டு ரகசியம் என்கின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • AmazonSuperMarket

    பணியாளர்கள் இல்லாத ஆட்டோமெட்டிக் சூப்பர் மார்க்கெட்: அமேசான் நிறுவனம் திறப்பு

  • ManholeCoverJapan

    பாதாள சாக்கடையின் மூடிகளை அலங்கரித்து சாலைகளையும் அழகாக்கி வரும் ஜப்பான்..!

  • PhilippineValcanoErruption

    பிலிப்பைன்சில் உள்ள மேயான் எரிமலை வெடிக்கும் அபாயம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு..

  • WorldEconomicConference

    ஸ்விட்சர்லாந்தில் உலகப் பொருளாதார மாநாடு: பிரதமர் மோடி, நடிகர் ஷாரூக்கான் பங்கேற்பு

  • SWITZERLANDHeavySnow

    சுவிட்சர்லாந்து நாட்டில் வரலாறு காணாத பனிப்பொழிவு: சுற்றுலாப் பயணிகள் வருகை பாதிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்