நிலக்கோட்டை அருகே கந்தசஷ்டி விழா

2017-10-30@ 12:46:38

வத்தலக்குண்டு: நிலக்கோட்டை அருகே பாலமுருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா நடந்தது. நிலக்கோட்டை அருகே குண்டலப்பட்டி பாலமுருகன் திருக்கோயிலில் கந்தசஷ்டி விழா மூன்று நாள் நடந்தது. முதல் நாளில் வதையாக பூஜைகள் நடந்தன. இரண்டாம் நாளில் சூரசம்ஹார விழா நடந்தது. நிறைவு நாளில் முருகன் வள்ளி தெய்வாணை திருக்கல்யாணம் நடந்தது. விழாக்களில் குண்டலப்பட்டி, அணைப்பட்டி, சிறுநாயக்கன்பட்டி உள்பட பல்வேறு கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
பிரளயகாளேஸ்வரர் கோயிலில் பச்சை குத்திய சிவனடியார்கள்
வைத்தீஸ்வரன் கோயிலில் குலதெய்வ பக்தர்கள் பாதயாத்திரையாக வருகை
சூர்யமங்கலம் பகளாமுகிதேவி கோயிலில் ஜெயந்தி உத்ஸவம் விழா
மணப்பாறை வேப்பிலை மாரியம்மன்கோயிலில் பூச்சொரிதல் : பக்தர்கள் சாமி தரிசனம்
உத்திர ரங்கநாதர் கோயிலில் 4ம் நாள் பிரமோற்சவம் : சேஷ வாகனத்தில் சுவாமி வீதி உலா
தங்க கருட சேவையில் பெருமாள் வீதியுலா
விஸ்கொன்சின் மாகாணத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் வெடி விபத்து: 11 பேர் படுகாயம்!
தங்களது உரிமைகளை நிலைநாட்டக் கோரி பிரேசிலில், பழங்குடியினர் நூதன போராட்டம்
கொரியா போர் முடிந்து 65 ஆண்டுகளுக்கு பின்னர் : வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வட, தென்கொரிய அதிபர்கள் உச்சி மாநாடு
27-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்
சென்னையில் நடைபெற்ற இடைநிலை ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் வாபஸ்..!
LatestNews
காவிரி தீர்ப்பை பாழும் கிணற்றில் தள்ள பா.ஜ.க. அரசு நினைக்கிறது : பாலகிருஷ்ணன் கண்டனம்
12:06
தமிழகத்துக்கு துரோகம் செய்ய மத்திய அரசு சத்தியம் செய்துவிட்டது : துரைமுருகன்
12:05
காவிரி மேலாண் வாரியம் அமைக்க கோரி கல்லணையில் விவசாயிகள் போராட்டம்
12:00
நிர்மலா தேவி விவகாரம் : உதவி பேராசிரியர் முருகன் வீ்ட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை
12:00
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு தாமதிப்பதற்கு இயக்குநர் பாரதிராஜா கண்டனம்
11:54
காவிரி விவகாரம் : மத்திய அரசின் காலம் தாழ்த்தும் செயலுக்கு அய்யாகண்ணு கண்டனம்
11:52