கபிலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாதத்தையொட்டி சண்டியாகம்

2017-10-28@ 12:23:27

திருமலை: கபிலேஸ்வரர் சுவாமி கோயிலில் நவக்கிரக சாந்தி யாகம் நடந்தது. தொடர்ந்து, இன்று முதல் 9 நாட்களுக்கு சண்டி யாகம் நடக்கிறது. திருப்பதியில் உள்ள கபிலேஸ்வரர் சுவாமி கோயிலில் கார்த்திகை மாதத்தையொட்டி 3 நாட்கள் கணபதி யாகம், 2 நாட்கள் சுப்பிரமணிய சுவாமி யாகம், தட்சிணாமூர்த்தி யாகம் நடைபெற்று வந்தது. இந்நிலையில், நேற்று நவக்கிரக சாந்தி யாகம் நடந்தது. இதையொட்டி காலை 9 மணியளவில் யாக பூர்ணாஹுதி, கலச ஸ்தாபனம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இன்று முதல் 9 நாட்களுக்கு காமாட்சி அம்மன் யாகம் (சண்டி யாகம்) நடைபெற உள்ளது.
மேலும் செய்திகள்
சூர்யமங்கலம் பகளாமுகிதேவி கோயிலில் ஜெயந்தி உத்ஸவம் விழா
மணப்பாறை வேப்பிலை மாரியம்மன்கோயிலில் பூச்சொரிதல் : பக்தர்கள் சாமி தரிசனம்
உத்திர ரங்கநாதர் கோயிலில் 4ம் நாள் பிரமோற்சவம் : சேஷ வாகனத்தில் சுவாமி வீதி உலா
தங்க கருட சேவையில் பெருமாள் வீதியுலா
ஆயிரங்கண் மாரியம்மன் கோயில் விழா : பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் 63 நாயன்மார்களுக்கு சிறப்பு வழிபாடு
சாமியார் ஆஸ்ராம் மீதான பாலியல் வழக்கு : நல்ல தீர்ப்பு வேண்டி ஆதரவாளர்கள் பிரார்த்தனை; 3 மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு
இன்றைய சிறப்பு படங்கள்
ஊழியர்கள் இல்லை...ரோபோக்களை கொண்டு தானாக இயங்கும் வங்கி: சீனாவில் தொடக்கம்
ஏமனில் திருமண வீட்டில் சவுதிக் கூட்டுப்படைகள் தாக்குதல்: அப்பாவி பொதுமக்கள் 20 பேர் பலி
32 ஆண்டுகளுக்கு முன் பேரழிவை உண்டாக்கிய செர்னோபில் அணுமின் நிலையத்தின் தற்போதயை நிலை: புகைப்படங்கள் வெளியீடு
LatestNews
சென்னை விமான நிலையத்தின் நுழைவு வாயிலில் ஆண் சடலம் கண்டெடுப்பு
10:26
வேதாரண்யத்தில் 2,500 கிலோ மீட்டர் வரை செல்லும் இருசக்கர பேரணி தொடக்கம்
10:20
காரைக்காலில் 11 வயது சிறுமியை பலாத்காரம் செய்தவர் கைது
10:16
சென்னையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி ச.ம.க தலைவர் சரத்குமார் உண்ணாவிரதம்
10:10
10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து ஆசிரியர்கள் போராட்டம்
10:06
திருச்சியில் தடம்புரண்ட பல்லவன் ரயில் 3 மணி நேர தாமதத்துக்கு பின் புறப்பட்டது
10:04