SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

யாரப் தர்கா உரூஸ் திருவிழாவை முன்னிட்டு சந்தனகுட ஊர்வலம்

2017-10-20@ 10:44:54

தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டையில் பிரசித்தி பெற்ற யாரப் தர்காவின் உரூஸ் திருவிழாவை முன்னிட்டு, முத்தவல்லி சலான்கான் தலைமையில், முஜாமில் பாஷா, சையத் அப்சல் ஆகியோர் முன்னிலையில், மின் அலங்காரத்துடன் பேண்டு வாத்தியங்களுடன் அலங்கரிக்கப்பட்ட யானை மீது சந்தன குட ஊர்வலம் நடந்தது. முன்னதாக தளி எம்எல்.ஏ ஒய்.பிரகாஷ் கட்சி நிர்வாகிகளுடன் கலந்து கொண்டு, யாரப் தர்காவில் மலர்போர்வை போர்த்தி வழிபட்டார். விழாவில் பெங்களூர், ஓசூர், ஆனெக்கல் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து முஸ்லீம்கள் திரளாக கலந்து கொண்டனர். விழாவையொட்டி பல்வேறு அமைப்புகள் சார்பில், அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை யாரப் தர்கா உரூஸ் திருவிழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

மருத்துவம்

Medical Trends கைகளின் வலி
Like Us on Facebook Dinkaran Daily News
  • autumnfestivalchina

    சீனாவில் இலையுதிர் காலம் நிறைவு விழாவையடுத்து வண்ண விளக்குகளால் ஜொலித்த நகரங்கள்

  • drumpsusma

    நியூயார்க் ஐ.நா. தலைமையகத்தில் 73வது பொதுக்குழு கூட்டம் : உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு

  • rahulgandhiamedi

    உத்தரபிரதேசத்தில் 2வது நாளாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சுற்றுப்பயணம்

  • usstromattack

    ஃபுலோரன்ஸ் புயல் தாக்கத்திற்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பி வரும் அமெரிக்கா

  • pandathirtysix

    36வது பிறந்த நாளை கொண்டாடிய உலகின் வயதான பாண்டா கரடி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்