SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கால பைரவருக்கு அஷ்டமி திதி அபிஷேகம் : திரளான பக்தர்கள் தரிசனம்

2017-10-13@ 13:00:19

வாலாஜா: வாலாஜா தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் அஷ்டமி திதியையொட்டி கால பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. வாலாஜா தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் புரட்டாசி மாத தேய்பிறை அஷ்டமி திதியையொட்டி நேற்று சிறப்பு பூஜைகள் நடத்தபட்டது. முரளிதர சுவாமிகள் தலைமையில் நடந்த பூஜையில் இங்குள்ள சொர்ண பைரவருக்கு 64 கலசங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் தாமரை, வில்வம், செவ்வந்தி, துளசி ஆகியவற்றால் அர்ச்சனை செய்யப்பட்டது. மிளகு தீபம், கூஷ்மாண்ட தீபம், நெய் தீபம் ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-10-2017

    24-10-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • sibiraj_giftsss11

    சன்டிவி, தினகரன் வழங்கும் விநாயகர் பரிசுத் திருவிழா : வெற்றி பெற்றவர்களுக்கு நடிகர் சிபிராஜ் பரிசுகள் வழங்கினார்

  • halloween_12311

    நியூயார்க்கில் நடைபெற்ற ஹாலோவீன் நாய்கள் அணிவகுப்பு திருவிழா

  • terror_12_delli

    டெல்லி விமான நிலையத்தில் தீவிரவாதிகள் தாக்குதலை எதிர்கொள்ளும் ஆயுதந்தாங்கிய கவச வாகனம் நிலை நிறுத்தம்

  • aalosnai_122

    இந்தியா, பங்களாதேஷ் ஆலோசனை கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்