SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சோள மிளகு சுண்டல்

2017-10-10@ 17:04:05

என்னென்ன தேவை?

அமெரிக்கன் ஸ்வீட் கார்ன் - 1 கப், மிளகு - 1/2 டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - 1/2 கப், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

சோள முத்துக்களுடன் சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து கொள்ளவும். வெறும் கடாயில் தேங்காய்த் துருவலை வறுத்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து சோள முத்துகளை போட்டு 2 நிமிடம் வதக்கி, மிளகை பொடித்து போட்டு வதக்கி, இறக்கும்பொழுது தேங்காய்த் துருவல் தூவி கலந்து பரிமாறவும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-10-2017

    24-10-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • sibiraj_giftsss11

    சன்டிவி, தினகரன் வழங்கும் விநாயகர் பரிசுத் திருவிழா : வெற்றி பெற்றவர்களுக்கு நடிகர் சிபிராஜ் பரிசுகள் வழங்கினார்

  • halloween_12311

    நியூயார்க்கில் நடைபெற்ற ஹாலோவீன் நாய்கள் அணிவகுப்பு திருவிழா

  • terror_12_delli

    டெல்லி விமான நிலையத்தில் தீவிரவாதிகள் தாக்குதலை எதிர்கொள்ளும் ஆயுதந்தாங்கிய கவச வாகனம் நிலை நிறுத்தம்

  • aalosnai_122

    இந்தியா, பங்களாதேஷ் ஆலோசனை கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்