SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் 5ம் ஆண்டு உற்சவ திருவிழா

2017-10-10@ 12:56:09

கிருஷ்ணகிரி: வரட்டனப்பள்ளி லட்சுமி நரசிம்மசுவாமி கோயிலில், 5ம் ஆண்டு உற்சவ திருவிழா நடந்தது. இதையொட்டி கணபதி ஹோமம், சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. பின்னர் மேல்விளக்கு ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்து, மேள தாளங்கள் முழங்க திருவீதி உலா நடந்தது. அப்போது 10க்கும் மேற்பட்ட பக்தர்கள், சுவாமி வேடமணிந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். விழாவில், வரட்டனப்பள்ளி மற்றும் தேசுப்பள்ளி சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று சிறப்பு வழிபாடு நடத்தினர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mexico_agath

    மெக்ஸிகோவில் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசி தாக்கப்பட்ட அகதிகள்: அமெரிக்காவில் தஞ்சம் அடைய கோரிக்கை

  • qaternationfesti

    கத்தார் நாட்டின் தேசிய தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது

  • antar_icemarthn

    அண்டார்க்டிகாவில் நடைபெற்ற சர்வதேச ஐஸ் மாரத்தான் போட்டி: போட்டியாளர்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு!

  • 19-12-2018

    19-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • china_cloning11

    செல்லப்பிராணிகளுக்கான குளோனிங் சேவை வழங்கும் சீன ஆய்வகம்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்