SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புலவரி கற்கள்

2017-10-10@ 09:53:59

திருச்சிக்கு அருகில் உள்ள திருத்தலம் திருப்பைஞ்சீலி. இத்தலத்தில் நீலகண்டேஸ்வரர் கோயில் உள்ளது. இது உமாதேவி வழிபட்டதாகும். இக்கோயில் மதிலின் மேல்தளம் புலவரி கற்கள் என்ற அரிய வகைக் கற்களால் கட்டப்பட்டவை. இவ்வகை கற்கள் இங்கு மட்டுமே கிடைக்கின்றன. அதனால் இத்தலம் ‘வியாக்ரபுரி’ என்றும் பெயரைப் பெற்றுள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

  • sijaapanda

    சீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

  • inpendencedayrehearsal

    செங்கோட்டையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்