SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சேவியர் காலனி பங்கு குலவணிகர்புரம் புனித ஜெபமாலை மாதா ஆலய திருவிழா சப்பர பவனி

2017-10-07@ 11:55:53

நெல்லை: பாளை சேவியர் காலனி பங்கை சேர்ந்த பாளை குலவணிகர்புரம் புனித ஜெபமாலை மாதா ஆலய 57வது ஆண்டு திருவிழா கடந்த 28ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று (6ம்தேதி) மாலை 7 மணிக்கு ஆடம்பரக் கூட்டுத் திருப்பலிக்கு பின் அசன விருந்து நடந்தது. பின்னர் இரவு 10 மணிக்கு புனித ஜெபமாலை அன்னையின் சப்பரம் வீதிகளில் பவனி வந் தது. இன்று  (7ம்தேதி)     மாலை 7 மணிக்கு கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.  ஏற்பாடுகளை சேவியர் காலனி பங்குத் தந்தை அந்தோணி சேவியர், மாதா இளைஞர் நற்பணி மன்றம், மாதா மகளிர் நற்பணி மன்றம், திருஇருதய நண்பர்கள் இயக்கம் மற்றும் அன்பிய இறைமக்கள் செய்துள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • GodofWealth

    சீனாவில் காட் ஆஃப் வெல்த் பிறந்தநாள் கொண்டாட்டம்: மக்கள் உற்சாக கொண்டாட்டம்

  • world_sinkholess1

    வீடுகள், கார்களை புதைக்கும் அளவிற்கு உலகில் உள்ள ராட்சத பள்ளங்கள் மற்றும் புதைக்குழிகள்

  • thailand_cockk11

    தாய்லாந்தில் சேவல் சண்டை : சீற்றத்துடன் மோதிய சேவல்களை கண்டு பார்வையாளர்கள் குதூகலம்

  • kamal_politics_journey

    அப்துல்கலாம் இல்லத்தில் இருந்து அரசியல் பயணத்தை தொடங்கினார் நடிகர் கமல்ஹாசன்

  • female_lion111

    தாயை இழந்த மான் குட்டியை பரிவுடன் வளர்த்து வரும் பெண் சிங்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X