SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தனிச் சந்நதியில் திருஞானசம்பந்தர்

2017-10-07@ 10:13:18

தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி, பெருமாமுலையம்மன் கோயில் உள்ளது. இதில் அம்பாள் சந்நதியில் திருஞானசம்பந்தருக்கு தனி சந்நதி  உள்ளது. அழகிய திருஞானசம்பந்தரின் குழந்தை திருமேனியை நாம் பார்த்துக்கொண்டே இருக்கலாம். அவ்வளவு அழகு, இவருக்கு நித்திய பூஜையும் நடக்கிறது.  இங்குள்ள திருஞானசம்பந்தர் தெற்கு நோக்கி அருட்பாலிக்கிறார். மேலும் இந்த அம்பாள் பிராகாரத்தில் 51 சக்தி பீடத்தில் அம்பாள் திருவுருவங்களையும்  வண்ணப்படமாக கண்டுகளிக்கலாம். திருவிடைமருதூரில் தினம் கோபூஜை நடந்து வருகிறது. இக்கோயிலில் 27 நட்சத்திரங்களுக்கும் 27 சிவலிங்கங்கள் இருந்து  அருள்புரிகின்றனர். இந்த சிவலிங்கங்களை வணங்குவதால் அவரவர் நட்சத்திரங்களை வணங்கிய பலன் கிடைக்கும்.

பாபநாசம் வீ.பி.கே.மூர்த்தி

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Dinakaran_Education_Expo

    சென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது

  • mald123

    உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு!

  • Marijuana420Festival

    போதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்

  • milkcenterchennai

    சென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்

  • 21-04-2018

    21-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்